About Us

லீக் தமிழ் தமிழர்களுக்கான முக்கியமான அனைத்து விடயங்களையும் உள்ளடக்கிய தளமாகும்.

2018, நவம்பர் 27ம் திகதி அன்று பதிவு செய்யப்பட்டு 2019ம் ஆண்டு தனது சேவையை ஆரம்பித்தது. செய்திகள், பொழுபோக்கு அம்சங்கள் மற்றும் பலவற்றை உள்ளடக்கியுள்ளது.

ஆரம்பகாலங்களில் ஒரு பெயரை வைத்து தொடங்கப்பட்டிருந்தாலும் இன்று உலகமெங்கும் எமது பாவனையாளர்கள் அதிகரிப்பால் பல நாடுகளுக்கு என்று தனித்தனி பெயர்களிலும் தனிமையான வேகமாக செயற்படக்கூடிய சேவர்களையும் அதிக தொழிட்நுட்பத்துடனும் எமது இணையத்தளம் இயங்கி வருகிறது.

எமது இயைத்தளத்திற்கு நாளாந்தம் பல நாடுகளிலிருந்து பலர் வருகை தருகின்றனர்.

அன்புடன்,
நிர்வாகம்

Back to top button