சுவாமி விவேகானந்தர்
சுவாமி விவேகானந்தர் பொன்மொழிகள் தத்துவங்கள் சிந்தனைகள் (Swami Vivekananda, சனவரி 12, 1863 – சூலை 4 1902) 19ம் நூற்றாண்டின் இந்தியாவின் தலை சிறந்த சமய தலைவர்களுள் ஒருவராக இருந்தவார். சுவாமி விவேகானந்தர் தத்துவங்கள்
-
ஒழுக்கம் பற்றி விவேகானந்தர் சொன்னவை!
50. உலகிலுள்ள மதங்கள் எல்லாம் உயிரற்ற வெறும் கேலிக்கூத்தாக இருக்கின்றன. இப் பொழுது உலகத்துக்குத் தேவைப்படுவது ஒழுக்கம்தான். தன்னலம் சிறிதும் இல்லாமல், நிறைந்த அன்புடன் பழகுபவர்களே இப்போது…
Read More » -
தன்னம்பிக்கை தரும் விவேகானந்தரின் வரிகள்!
44. தன்னம்பிக்கை கொண்டிருந்த ஒரு சில ருடைய வரலாறே உலக சரித்திரமாகும். 45. உன்னை நீயே பலவீனன் என்று நினைத்துக்கொள்வது மிகப் பெரிய பாவம் உன்னைவிட உயர்ந்தவர்…
Read More » -
வலிமையே தேவை! விவேகானந்தரின் தத்துவங்கள்!
35. வலிமையோடு இருங்கள், மூடக் கொள்கைகளை உதறித் தள்ளுங்கள். எனக்கு வயது ஏற ஏற, எல்லாமே ஆண்மை என்ற ஒன்றில் அடங்கியிருப்பதாகக் காண்கிறேன். இதுவே நான் தரும்…
Read More » -
வீரனாக எழுந்து நில்! சுவாமி விவேகானந்தரின் தத்துவங்கள்!
1. இந்த நாட்டில் பேரிகைகள் செய்யப்படுவ தில்லையா? தாரைகளும் தப்பட்டைப்பறை களும் இந்தியாவில் கிடைக்காமலா போய் விட்டன? இத்தகைய கருவிகளின் பெருமுழக் கத்தை, நமது குழந்தைகளைக் கேட்கச்…
Read More » -
தமிழக இளைஞர்களுக்கு சுவாமி விவேகானந்தரின் கடிதம்!
தமிழகம் தமது பணிகளை முன்னின்று நடத்த வேண்டும் என்ற அவா உடையவர் விவேகானந்தர். எனவேதான் அவர் தமிழ் நாட்டிற்கு எழுதிய கடிதங்களில் தமது உணர்ச்சி களைக் கொட்டி…
Read More »