சுவாமி விவேகானந்தர்
சுவாமி விவேகானந்தர் பொன்மொழிகள் தத்துவங்கள் சிந்தனைகள் (Swami Vivekananda, சனவரி 12, 1863 – சூலை 4 1902) 19ம் நூற்றாண்டின் இந்தியாவின் தலை சிறந்த சமய தலைவர்களுள் ஒருவராக இருந்தவார். சுவாமி விவேகானந்தர் தத்துவங்கள்
-
புதிய இந்தியாவை படைப்போம்!
189. எனது சகோதரர்களே! நாம் அனைவரும் கடுமையாக உழைப்போமாக. உறங்குவதற்கு இது நேரமில்லை . எதிர்கால இந்தியா நமது உழைப்பைப் பொறுத்துத்தான் அமைந் திருக்கிறது. இந்தியத் தாய்…
Read More » -
சாதிப் பிரச்சினை பற்றி விவேகானந்தர் சொன்ன தத்துவ கருத்துக்கள்!
171. சாத்விகம், ராஜசம், தாமசம் என்ற குணங்கள் மூன்றும் ஒவ்வொரு மனிதனிடமும் அதிக அளவிலோ குறைந்த அளவிலோ அமைந் திருக்கின்றன. அதுபோலவே பிராம்மண, க்ஷத்திரிய, வைசிய, நான்காம்…
Read More » -
இந்திய பெண்மணிகள் பற்றி சுவாமி விவேகானந்தர் சொன்ன கருத்துக்கள்!
155. இந்த இந்தியாவின் புனித மண்ணில் தான், சீதை சாவித்திரியின் நாட்டில்தான், இந்த நாட்டுப் பெண்களிடம்தான் சேவை மனப் பான்மை, அன்பு, கருணை, அகமலர்ச்சி, பணிவு ஆகிய…
Read More » -
கல்வியின் அவசியம் பற்றி விவேகானந்தர் சொன்ன தத்துவங்கள்!
148. கல்வி, கல்வி, கல்வி- இது ஒன்றே இப்போது நமக்குத் தேவை. ஐரோப்பாவின் பல நகரங்களுக்கு நான் பயணம் செய்திருக்கிறேன். அங்கே சாதாரண ஏழை எளிய மக்களுக்குக்கூடக்…
Read More » -
இந்தியாவின் வீழ்ச்சி! விவேகானந்தர் சொன்னவை!
136. நம் நாட்டு மக்கள் தன்னம்பிக்கை இழந்து வாழத் தொடங்கிய பிறகுதான், வீழ்ச்சி யும் குறையும் ஏற்பட ஆரம்பித்தன. 137. நான் உலகம் முழுவதும் சுற்றியிருக் கிறேன்.…
Read More » -
பொறாமை கூடாது விவேகானந்தரின் பொன்மொழிகள்!
129. அடிமைகள் எல்லாருக்கும் பெரிய சனியனாக இருப்பது பொறாமையேயாகும். நமது நாட்டைப் பிடித்த சனியனும் அதுதான். எப்போதும் பொறாமையை விலக்குங்கள். இதுவரையிலும் நீங்கள் செய்யாத மகத்தான காரியங்களை…
Read More » -
ஆன்மிகம் பற்றிய விவேகானந்தரின் தத்துவங்கள்!
111. தூய்மையாக இருப்பதும் மற்றவர்களுக்கு நன்மை செய்வதும்தான் எல்லா வழிபாடுகளின் சாரமாகும். ஏழைகளிடமும் பலவீனர்களிடமும் நோயாளிகளிடமும் சிவ பெருமானைக் காண்பவனே, உண்மையில் சிவபெருமானை வழிபடுகிறான். சிவபெருமானை விக்கிரகத்தில்…
Read More » -
கர்மயோகம் பற்றிய விவேகானத்தரின் கருத்து!
104. எந்தக் கடமையையும் அலட்சியப் படுத்தக்கூடாது. தாழ்ந்த வேலைகளைச் செய்வதனாலேயே, ஒருவன் தாழ்ந்தவன் கிவிடமாட்டான். உயர்ந்த வேலைகளைச் செய்வதனாலேயே ஒருவன் உயர்ந்தவன் ஆகிவிடமாட்டான். எந்த வேலையைச் செய்…
Read More » -
மக்கள் தொண்டே மகேசன் தொண்டு! சுவாமி விவேகானந்தர் தெரிவித்தவை!
69. கடவுள் ஒவ்வோர் உயிரிலும் குடிகொண் டிருக்கிறார். இதைத் தவிரத் தனியாக வேறு ஒரு கடவுள் இல்லை–இந்த உண்மையை எவ் வளவோ தவங்களுக்குப் பிறகு நான் புரிந்து…
Read More » -
பிரம்மசரியம் பற்றிய விவேகானந்தரின் கருத்து!
65. முழுமையான பிரம்மசரியத்தால் அறிவாற்றலும் ஆன்மிக ஆற்றலும் பெருகு கின்றன. 66. கற்புநிலையிலிருந்து வழுவுவதுதான் ஒரு நாட்டின் அழிவிற்கு முதல் அறிகுறி என்பதை வரலாற்றில் நீ பார்க்கவில்லையா?…
Read More »