இலங்கையாழ்ப்பாணம்

யாழ்ப்பாணத்தில் 22 வயது பெண் கொரோனாவால் பலி!

கொரோனா தொற்றுக்கு உள்ளான 22 வயது பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் யாழ்ப்பாணத்தில் பதிவாகியுள்ளது.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட இவர் பருத்தித்துறை மந்திகை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

அத்தோடு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த மூவர் உயிரிழந்துள்ளனர்.

இவ்வாறு உயிரிழந்தவர்கள் நல்லூரை சேர்ந்த 69 வயதுடைய பெண் ஒருவரும், நெல்லியடியை சேர்ந்த 74 வயதுடைய ஆண் ஒருவரும், சுன்னாகத்தை சேர்ந்த 79 வயதுடைய ஆண் ஒருவரும் என தெரியவந்துள்ளது.

செப்டம்பர் 6ம் திகதியுடன் நிறைவடைகிறது ஊரடங்கு!

இன்று பருத்தித்துறையில் இருவர் கொரோனாவால் பலி!

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button