உலகம்

அயர்லாந்தில் நின்ற படகில் ஏறிய வால்ரஸ்!

அயர்லாந்து நாட்டினது தெற்கு கடற்கரையில் வால்ரஸ் ஒன்று மிகவும் கஷ்டப்பட்டு றப்பர் படகில் ஏறும் காணோளி ஒன்று வெளியாகியுள்ளது.

பாலூட்டி வகையினை சேர்ந்த இந்த விலங்குகள் வடஅமெரிக்கா மற்றும் ஐரோப்பாவின் துருவ பிரதேசங்களில் மிகவும் அதிகளவில் காணப்படுகிறது.

இந்த வால்ரஸ் ஆனது, பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் ஸ்பெயின் கடற் பகுதிக்குள் பல மாதங்களாக அலைந்து திரிந்துள்ளது.

இந்நிலையில், ஆர்ட்மோர் விரிகுடாவின் கரையில் கட்டி வைக்கப்பட்டிருந்த றப்பர் படகில் தனியாக தத்தளித்து கொண்டிருந்த இந்த வால்ரஸ் ஏறிக்கொண்டது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button