உலகம்

அமெரிக்காவில் அடுக்குமாடி கட்டடம் விழுந்து 54 பேர் சாவு!

அமெரிக்கா வின் மியாமி நகரில் அடுக்கு மாடி கட்டடம் சரிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணி க்கை 54 ஆக அதிகரித் துள்ளது.

இடிபாடு களில் சிக்கிய 18 பேரின் சடலங்கள் நேற்று அகற்றப் பட்ட நிலையில், அங்கு 15 ஆவது நாளாக மீட்புப் பணி தொடர்ந்து நடை பெற்று வரு கிறது.

இந் நிலையில் விபத்து நடந்த இடத்தில் உயிரிழந்த வர்களின் குடும்பத்தினர் மற்றும் மீட்புப் படையினர் கண்ணீருடன் அஞ்சலி செலுத் தினர்.

கட்டடம் இடிந்த போது காணாமல் போன நூற்றுக்கும் மேற்பட்டோரை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், அவர்கள் உயிருடன் இருக்க வாய்ப்பில்லை என மீட்புப் படையினர் தெரிவித் துள்ளனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button