இலங்கை
நாமலுக்கு மேலும் ஒரு அமைச்சு பதவி!
இன்றைய தினம் டிஜிட்டல் தொழிநுட்பம் மற்றும் தொழில் முயற்சி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராக நாமல் ராஜபக்ஷ பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில், ஜனாதிபதியின் அலுவகத்தில் இன்று (03) முற்பகல் பதவிப் பிரமாண நிகழ்வு இடம்பெற்றது.
நாமல் ராஜபக்ஷவிற்கு ஏற்கனவே இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டு துறை அமைச்சராக உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.