இலங்கைஉலகம்

தேங்காய் சிரட்டையில் Mouse இலங்கை இளைஞனின் அசத்தல் கண்டுபிடிப்பு

இலங்கையர் ஒருவர் தேங்காய் சிரட்டைகளை பயன்படுத்தி, தயாரித்த கணினி மௌஸ் (Mouse) ​ புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த அரிய படைப்பினை இலங்கையர் ஒருவர் தயாரித்ததாக தெரிவிக்கப்படுகின்ற போதிலும் இதனை தயாரித்தவர் யார், எங்குள்ளவர்கள் போன்ற விபரங்கள் எவையும் வெளியாகவில்லை.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button