இலங்கை

தடுப்பூசி ஏற்றிய நாடுகள் பட்டியலில் இலங்கை முதலிடம்!

நாட்டில் உள்ள சனத்தொகையின்து அடிப்படையில் உலகத்தில் உள்ள நாடுகளில் அதிகளவான கொரோனா தடுப்பூசிகளை செலுத்திய நாடுகள் பட்டியலில் இலங்கை முதலிடத்தை பிடித்துள்ளது.

Our World எனும் இணையத்தளமானது கடந்த வார தரவுகளின் அடிப்படையில், இந்த எண்ணிக்கை 13 வீதமாக காணப்படுகிறது.

அத்தோடு ஈக்வடோர் 12.5 வீதத்தில் 2வது இடத்தில் உள்ளது.

புறூனே, நியூஸிலாந்து மற்றும் கியூபா ஆகிய நாடுகள் மூன்றாம், நான்காம், ஐந்தாம் இடங்களை பிடித்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button