சீனி மற்றும் அரிசிக்கான அதிகபட்ச சில்லறை விலையினை அரசாங்கம் நிர்ணயம் செய்ததோடு அதனை உறுதிப்படுத்தும் விதமாக அதிவிசேட வர்த்தமானியையும் வௌியிட்டுள்ளது.
வௌ்ளை சீனிக்கான அதிகபட்ச சில்லறை விலை (1 கிலோ)
பொதி செய்யப்பட்டது – 125 ரூபா
பொதி செய்யப்படாதது – 122 ரூபா
சிவப்பு சீனிக்கான அதிகபட்ச சில்லறை விலை (1 கிலோ)
பொதி செய்யப்பட்டது – 128 ரூபா
பொதி செய்யப்படாதது – 125 ரூபா
அரிசிக்கான அதிகபட்ச சில்லறை விலை (1 கிலோ)
கீரி சம்பா – 1 கிலோ 125 ரூபா
வௌ்ளை/சிவப்பு சம்பா – (வேகவைத்தது – சுதுரு சம்பா தவிர) – 1 கிலோ 103 ரூபா
வௌ்ளை/சிவப்பு நாடு – (வேகவைத்தது – மொட்டை கருப்பன், ஆட்டக்காரி தவிர) – 1 கிலோ 98 ரூபா
வௌ்ளை/சிவப்பு அரிசி (Raw Rice) – 1 கிலோ 95 ரூபா