எரிவாயுவின் விலை அதிகரிக்கப்பட்டது!

லாஃப் சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்றின் விலையினை 363 ரூபாவால் அதிகரிப்பதற்கு நுகர்வோர் அதிகார சபை அனுமதி வழங்கியுள்ளது.

இதன்படி 12.5 கிலோகிராம் நிறையுடைய எரிவாயு சிலிண்டரின் புதிய விலை 1856 ரூபாவாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Exit mobile version