பிக்பாஸில் ஆடையின்றி செய்ய ஒருநாளுக்கு 50 லட்சம் சம்பளம்!

இங்கிலாந்தின் பிரபல தொலைக்காட்சியில் ஒளிப்பரபாக்கி பிரபலமாகியது பிக்பிரதர் எனும் நிகழ்ச்சி.

அதனை ரீமேக் செய்து இந்தியாவில் 2006ல் பிக்பாஸ் நிகழ்ச்சி எனும் பெயரில் ஆர்ம்பிக்கப்பட்டது.

இதனை அடுத்து கன்னடம், தமிழ், மலையாளம், தெலுங்கு, மராத்தி போன்ற மொழிகளில் ஆரம்பிக்கபட்டு பிரபலமாகி வருகிறது.

இப்பொழுது இந்தியில் 14 சீசன்களை முடிந்துள்ள நிலையில் 15வது சீசனும் ஆரம்பிக்கபடவுள்ளது.

இந்நிகழ்ச்சிக்காக பங்கேற்க பலபிரபலங்களிடம் பேச்சு வார்த்தை இடம்பெற்று வருகிறது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் தன்னை நிர்வாணமாக யோகா செய்ய கூறுவதாக யோகாமாஸ்டர் விவேக்மிஸ்ரா கூறி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.

பிக்பாஸ்குழு நிர்வாணமாக பெர்பார்ம் செய்ய கேட்டனர். அதற்கென ஒரு நாளை 50 லட்சம் சம்பளம் கொடுக்குமாறு பேசியுள்ளதாகவும் கூறியுள்ளார்.

பால்வுட் வட்டாரத்தில் இச்செய்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version