13 வயது அக்காவை கர்ப்பமாக்கிய 12வயது தம்பி! அதிர்ச்சியில் வவுனியா

வவுனியா மாவட்டத்திற்குட்பட்ட ஒமந்தை பிரதேசத்தில் 13வயதுடைய அக்காவை 12வயதுடைய தம்பி கர்ப்பமாக்கிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

13வயது சிறுமி வயிற்று குத்து காரணமாக இரு நாட்களுக்கு முன்னர் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார். இதனை அடுத்து வைத்தியர்கள் மேற்கொண்ட பரிசோதனையின் போது குறித்தசிறுமி கர்ப்பமாகி உள்ளமை தெரிய வந்துள்ளது.

இதனை அடுத்து இது தொடர்பில் வவுனியா வைத்தியசாலை வைத்தியர்கள், வைத்தியசாலை பொலிஸாருக்கு அறிக்கை சமர்ப்பித்தனர். இதனையடுத்து ஒமந்தை பொலிஸார் இது குறித்த மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

விசாரணைகளில் தனது தம்பி தன்னை பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கியதாக 13வயது அக்கா அளித்த வாக்கு மூலத்தினை அடுத்து 12வயதுடைய தம்பியை ஒமந்தை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட தம்பி தற்போது பொலிஸ் தடுப்புகாவலில் வைக்கப்பட்டுள்ளார்.

கணவனின் அனுமதியோடு மனைவியை பலாத்காரம் செய்த சாமியார்!

திருமணத்தின் பின்பும் பாடசாலை காதலனை கைவிடாத மனைவி! பின்னர் நடந்தது என்ன தெரியுமா?

பாதிரியாரால் கர்ப்பமாகிய 15 வயது சிறுமி! தற்போது எடுத்த முடிவு!

Exit mobile version