தங்கத்தின் விலையில் பாரிய வீழ்ச்சி!

இந்தியா, சென்னையில் ஆபரணதங்கத்தின் விலை நேற்றைய தினத்தை விட இன்று சவரனுக்கு 488 ரூபாய் குறைந்துள்ளது.

இதன் தற்போதைய நிலவரப்படி, ஒருகிராம் தங்கம் 61ரூபாயால் குறைந்து நாலாயிரத்து 440 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அத்தோடு ஒரு சவரன் தங்கம் 488 ரூபாயால் குறைந்து 35 ஆயிரத்து 520 ரூபாய்க்கு விற்பனை செய்யபடுகிறது.

அத்தோடு கட்டி வெள்ளியின் விலை ஒரு கிலோவிற்கு இரண்டாயிரம் ரூபாயால் குறைந்து 70ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யபடுகிறது.

Exit mobile version