ஹிஷாலினியின் உடல் தோண்டி எடுக்கப்பட்டது!

ஹிஷாலினியின் உடலை இரண்டாவது பிரேத பரிசோதனைக்கு உட்படுத்துவதற்காக நீதிமன்றத்தின் உத்தரவிற்கு அமைய மூன்று சட்ட வைத்தியர்கள் குழுவினரதும், பிரதேச நீதவானின் மேற்பார்வையில் டயகம மூன்று பிரிவில் புதைக்கப்பட்ட ஹிசாலினியின் சடலம் இன்று (30) காலை தோண்டி எடுக்கப்பட்டது.

Exit mobile version