இலங்கையில் பிறந்து மூன்றே நாளான சிசு கொரோனாவிற்கு பலி!

பிறந்து மூன்றே நாட்களே ஆஅ சிசு ஒன்று கொரோனா தொற்றினால் உயிரிழந்த சம்பவம் ஒன்று களுத்துறை பெலிவத்தகந்த பகுதியில் பதிவாகியுள்ளது.

நாகொடை வைத்தியசாலையின் சிறுவர் சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்று வீடு திரும்பிய பின்னரே குறித்த குழந்தை உயிரிழந்துள்ளது.

கொரோனா தொற்றினால் இவ்வாறு உயிரிழந்த சிசுவானது, பெற்றோருக்கு பிறந்த முதல் குழந்தை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Exit mobile version