இலங்கைகிளிநொச்சியாழ்ப்பாணம்

யாழ்ப்பாணத்திற்கும் பரவியது கொவிட் டெல்டா வைரஸ்!

கொரோனாவின் மாறுபாடுடைய வைரசான டெல்டா வகை வைரஸ் தொற்றுடன் 19 பேர் இனம் காணப்பட்டுள்ளனர்.

இவ்வாறு இனம்காணப்பட்டவர்கள் கொழும்பு, பிலியந்தல, யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்கள் என சுகாதார சேவைகள் பிரதிபணிப்பாளர் வைத்தியர் ஹேமந்தஹேரத் தெரிவித்துள்ளார்.

இதனை அடுத்து நாட்டில் 38 பேருக்கு டெல்வா வகை கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த நாட்களில் நடாத்தப்பட்ட பிசிஆர் பரிசோதனைகளின் போதே குறித்த தொற்றாளர்கள் இனம்காணப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button