இலங்கைக்கு மேலும் 16 இலட்சம் தடுப்பூசிகளை வழங்குவதற்கு சீன அரசு முடிவெடுத்துள்ளதாக கொழும்பில் உள்ள இலங்கைக்கான சீன தூதரகம் தெரிவித்துள்ளது.
சீன நாட்டு தயாரிப்பான சினோபார்ம் தடுப்பூசிகளையே இவ்வாறு நன்கொடையாக வழங்குவதற்கு சீனா தீர்மானம் எடுத்துள்ளது.