ஜனாதிபதியின் பொது மன்னிப்பில் விடுதலை செய்யப்பட்ட 16 தமிழ் அரசியல் கைதிகளின் விபரமும் வெளியாகியுள்ளது.
யாழ்ப்பாண மாவட்டத்தில்
- நடராஜா சரவணபவன்
- புருஷோத்தமன் அரவிந்தன்
- இராசபல்லவன் தபோரூபன்
- இராசதுரை ஜெகன்
- நளன் சிவலிங்கம்
- சூரியமூர்த்தி ஜீவோகன்
- சிவப்பிரகாசன் சிவசீலன்
- மயில்வாகனம் மாடன்
- சூர்யகுமார் ஜெயச்சந்திரன் ஆகிய 9 பேரும்
மன்னார் மாவட்டத்தில்
- சைமன் சந்தியாகு
- ராகவன் சுரேஸ்
- சிறில் இராசமணி
- எம்.எம். அப்துல் சலீம்
- சந்தன் ஸ்ராலின் ரமேஸ்
- கபிரியேல் எட்வேட் யூலியன், ஆகிய 6 பேரும்
மாத்தளை மாவட்டத்தில்
- விஸ்வநாதன் ரமேஸ், என்பவருமாக மொத்தம் 16 தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.