இலங்கையாழ்ப்பாணம்

விடுதலை செய்யப்பட்ட தமிழ் அரசியல் கைதிகளின் விபரம் வெளியாகியது!

ஜனாதிபதியின் பொது மன்னிப்பில் விடுதலை செய்யப்பட்ட 16 தமிழ் அரசியல் கைதிகளின் விபரமும் வெளியாகியுள்ளது.

யாழ்ப்பாண மாவட்டத்தில்

  1. நடராஜா சரவணபவன்
  2. புருஷோத்தமன் அரவிந்தன்
  3. இராசபல்லவன் தபோரூபன்
  4. இராசதுரை ஜெகன்
  5. நளன் சிவலிங்கம்
  6. சூரியமூர்த்தி ஜீவோகன்
  7. சிவப்பிரகாசன் சிவசீலன்
  8. மயில்வாகனம் மாடன்
  9. சூர்யகுமார் ஜெயச்சந்திரன் ஆகிய 9 பேரும்

மன்னார் மாவட்டத்தில்

  1. சைமன் சந்தியாகு
  2. ராகவன் சுரேஸ்
  3. சிறில் இராசமணி
  4. எம்.எம். அப்துல் சலீம்
  5. சந்தன் ஸ்ராலின் ரமேஸ்
  6. கபிரியேல் எட்வேட் யூலியன், ஆகிய 6 பேரும்

மாத்தளை மாவட்டத்தில்

  1. விஸ்வநாதன் ரமேஸ், என்பவருமாக மொத்தம் 16 தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button