ஐப்பானின் காதல் மன்னன் கைது!

ஜப்பானில் 39வயதுடைய நபர், 35பெண்களை ஏமாற்றி அவர்க ளுடன் டேட்டிங் வாழ்க்கை வாழ்ந்துவந்த நிலையில், அவர்தற்போது பொலிசாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

ஜப்பானின்Kansai மாகாணத்தின் ஒருநிலையான முகவரிஇல்லாத, பகுதிநேரவேலை செய்துவரும் Takashi Miyagawa என்ற35 வயதுநபர், தன்னுடைய பிறந்தநாளை வெவ்வேறு நாட்களாககூறி, 35பெண்களை ஏமாற்றிடேட்டிங் வாழ்க்கைவாழ்ந்துள்ளார்.

இதையடுத்து, இவரின்பித்தலாட்டத்தை அறிந்த அந்தபெண்கள் பொலிசில்கொடுத்த புகாரின் அடிப்படையில், அவர்இப்போது கைதுசெய்யப்பட்டுள்ளார்.

47வயது மதிக்கத்தக்க Miyagwa என்றபெண்ணிடம், தனது பிறந்தநாளை பிப்ரவரி22 என்றும், அதேபோன்று 40வயது மதிக்கத்த மற்றொரு பெண்ணிடம் தனது பிறந்தநாள் ஜுலைமாதம் எனவும், 3வதுகாதலியிடம் ஏப்ரல்மாதம் எனவும், இப்படி 35பெண்களை காதலித்து ஏமாற்றியுள்ளார்.

இப்படிகாதலித்து ஏமாற்றப்பட்டபெண்கள் மூலம் அந்தநபர் 665டொலர் மதிப்புள்ளபணம், உடைகள் மற்றும் பரிசுபொருட்களை பெற்றுள்ளான்.

ஆனால், உள்ளூர்ஊடகமோ 35 பெண்கள்இல்லை, அதற்கும் மேற்பட்டபெண்கள் இவரால்பாதிக்கப்பட்ட தாகவும், தொடர்விசாரணைக்கு பின்னரே பலஉண்மைகள் தெரியவரும் எனகுறிப்பிட்டுள்ளது.

Exit mobile version