மொனரா கலை பிரதேச த்தில் கோவிட்19 வைரஸ்பரவி வருவதன் காரண மாக எத்திமலே பொலிஸ் நிலைய த்தை தற்காலி கமாக மூட சுகாதார அதிகாரிகள் நடவடி க்கை எடுத்து ள்ளனர்.
எத்தி மலே பொலிஸ் நிலை யத்தில் கடமை யாற்றும் 57 அதிகாரி களில் 16 பேருக்கு கோவிட்19 வைரஸ் தொற்றி யுள்ளமை நேற்று கண்டறியப் பட்டுள்ளது.
இதனை யடுத்து பொலிஸ்நிலையத்தில் கடமை யாற்றும் ஏனைய அதிகாரி களுக்கு பி.சீ. ஆர் பரிசோ தனை நடத்த நடவ டிக்கை எடுக்கப் பட்டுள்ளது.
மொனராகலைநகர் மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களில் நேற்றையதினத்தில் மாத்திரம் 30கோவிட் தொற்றா ளர்கள் அடையா ளம் காணப்பட்டு ள்ளதாக சுகாதாரஅதிகாரிகள் தெரிவித்து ள்ளனர்.