கொரோனா தொற்றுக்கு இதுதான் தீர்வு!

கோவிட் நோய்தொற்று பரவுகையை கட்டு படுத்துவதற்கான ஒரேதீர்வு தடுப்பூசியே ஆகுமென ஜனாதிபதி கோட்டாபயராஜபக்ச தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ஊடகபிரிவு வெளியிட்ட அறிக்கையில் இது சுட்டி காட்டப்பட்டுள்ளது.

கோவிட்டை இல்லா தொழிக்கும் இறுதிதீர்வு மக்களுக்கு தடுப்பூசி வழங்குவதே ஆகுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்களுக்குத் தடுப் பூசி வழங்கும் திட்ட மொன்று முன்னெடு க்கப்பட்டு வருவதாகக் குறிப்பி ட்டுள்ளார்.

கோவிட்சவாலை வெற்றி கொள்ள வேண்டுமாயின் கோவிட் 1ம் அலையில் செயற்பட்டது போன்று அனைவரும் சுகாதார விதி களை முழு அள வில் பின் பற்ற வேண்டு மென வலியுறுத்தி யுள்ளார்.

உலக சுகாதார நிறுவனத்தினால் பரிந்துரை செய்யப்பட்டுள்ள நான்கு வகையான கோவிட் தடுப்பூசிகளை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனக் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கைபோன்ற அபிவிரு த்தி அடைந்து வரும்நாடு ஒன்றில் கோவி ட்டை கட்டுப்படுத்து வதற்கு முடக்கநிலையை அறிமுகம் செய் வது குறுகிய காலத்தி ற்கு வெற்றிய ளித்தாலும் நீண்ட காலத்திற்குபொருந்தாது என அவர் சுட்டிக்கா ட்டியுள்ளார்.

பாரியபொருளாதார பின்ன டைவைத் தடுக்கவேண்டுமாயின் முடக்கநிலையோ அல்லது ஊரடங்குசட்டமோ அமுல்படுதகூடாதுஎன அவர் தெரிவித்துள்ளார்.

கோவிட்டை கட்டுப்படுத் துவதற்கு அரசாங்கம் மேற் கொள்ளும் நடவடிக்கை களுக்குப் பொது மக்கள் பூரண ஒத்து ழைப்பு வழங்க வேண்டு மென ஜனாதிபதி கூறி யுள்ளதாக குறிப்பிடப் பட்டுள்ளது.

Exit mobile version