முல்லைத்தீவு பகுதியில் கிணற்றினுள் தூக்கிட்ட நிலையில் சடலம் மீட்பு!

முல்லைத்தீவு, மல்லாவி தேறாங்கண்டல் பகுதியில் 23வயதுடைய இளைஞர் ஒருவர் அவரது வீட்டடு கிணற்றினுள் தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மல்லாவி தேறாங்கண்டல் பகுதியை சேர்ந்த கணேசன் புஸ்பராஜ் (23) எனும் இளைஞரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளாரென தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் கொலையா அல்லது தற்கொலையா எனும் கோணத்தில் மல்லாவி பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version