நாளை முதல் தினமும் 2 மணித்தியால மின்வெட்டு!

நாளை தொடக்கம் (10) தினமும் மின்வெட்டினை அமுல்படுத்த இலங்கை பொது பயன்பாட்டு ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

இதன் அடிப்படையில், ஒரு நாளைக்கு ஒரு மணித்தியாலம் தொடக்கம் இரு மணித்தியாலங்கள் வரை மின்வெட்டினை அமுல்படுத்த அனுமதி வழங்கியுள்ளது.

Exit mobile version