ஹெல்மட்டை களவெடுக்கும் பொலிசார்! வைரலாகும் உண்மை வீடியோ!

கொழும்பு வீதியில் நின்ற மோட்டார் சைக்கில் ஒன்றில் பொலிசார் ஹெல்மெட் எடுத்து செல்லும் வீடியோ ஒன்று மிக வேகமாக வைரலாகி வருகிறது.

கொழும்பு மாவட்டத்தில் உள்ள பிரதான வீதி ஒன்றில் மோட்டார் சைக்கிள் நிறுத்தி வைக்கப்பட நிலையில், அதன் ஹாண்டிலில் ஹெல்மெட் ஒன்றும் வைக்கப்பட்டிருந்தது.

அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த இரு பொலிஸார் சிறிது நேரம் அங்கு நின்ற பின்னர், மோட்டார் சைக்கிளில் இருந்த ஹெல்மெட் டை எடுத்துச்செல்லும் காட்சிகள் பதிவாகியுள்ளது.

இந் நிலையில் குறித்த வீடியோ இப்பொழுது வைரலாகி வருகிறது.

Exit mobile version