முற்றுகை போராட்டத்தால் ஸ்தம்பிக்கிறது கொழும்பு! (Video)

எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியினால் ஏற்பாடு செய்யப்பட்ட போராட்டமானது எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் இருந்து சற்று முன்னர் ஆரம்பமாகியது.

தலைநகர் கொழும்பில் நடைபெறும் இந்த போராட்டத்திற்காக நாட்டின் பல பாகங்களில் இருந்தும் பெருமளவான மக்கள் வந்துள்ள நிலையில்பெருந்திரளான மக்கள் கூட்டம் அங்கு திரண்டு உள்ளது.

போராட்டம் காரணமாக கொழும்பில் உள்ள சில பகுதிகளில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Exit mobile version