அம்பாறையில் இருந்து முதலாவது தமிழ் நீதிபதி!

கிழக்கு மாகாணத்தில் உள்ள அம்பாறை மாவட்டத்தின் திருக்கோவில் பிரதேசத்தில் இருந்து இம்முறை நீதிபதியாக தெரிவு செய்யப்பட்ட ஒரே ஒரு தமிழராக திருமதி ஜெகநாதன் சுபராஜினி திகழ்கிறார்.

நீதிபதிகளுக்கான பதவி நியமன திறந்த போட்டி பரீட்சையில் சித்தி பெற்று நேர்முக பரீட்சையில் தெரிவு செய்யப்பட்டு மிக இள வயதினில் நீதிபதி ஆகவுள்ளார்

எதிர்வரும் திங்கள் அன்று நீதிபதியாக இவர் பொறுப்பேற்க உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Exit mobile version