இன்று தொடக்கம் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் அத்தியாவசியம் அற்ற மற்றும் அவசரமற்ற பொருட்களது இறக்குமதிக்கு விதிக்கப்பட்ட 100 சதவீத வைப்பு நிதி எல்லை நீக்கப்படவுள்ளது என மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்தார்.
இறக்குமதியாளர்கள் பொறுப்புணர்வோடு நடந்து கொள்ள வேண்டும் எனவும் தேவையான் பொருட்களை மாத்திரம் இறக்குமதி செய்யுமாறும் மத்திய வங்கியினது ஆளுநர் இறக்குமதியாளர்களிடம் கேட்டு கொண்டுள்ளார்.