இலங்கை
விளையாடிக் கொண்டிருந்த சிறுமி பரிதாபமாக உயிரிழப்பு!
நாஉல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கணுமுலயாய பகுதியில் உள்ள வீடொன்றில் சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
10 வயது சிறுமி ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த சிறுமி தொட்டில் ஒன்றை கட்டி விளையாடிக் கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் தொட்டிலில் கழுத்து இறுகியதில் குறித்த சிறுமி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் நாஉல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்ற.