100/=க்கு குறைந்த விலையில் அரிசி!

வெளிநாடுகளில் இருந்து ஒரு இலட்சம் மெற்றிக் டொன் அரிசியினை  இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அனுமதி அளித்திருப்பதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

அதன் பிரகாரம் மிக விரைவிலே வெளிநாடுகளில் இருந்து அரிசி இறக்குமதி செய்ய்யப்பட்டு 100 ரூபாவுக்கும் குறைந்த விலையில்  அரிசியை மக்களுக்கு வழங்கவுள்ளதாகவும் வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் அரிசியினை நியாயமான முறையில் மக்களுக்கு வழங்குவது அரசின் கடமை எனவும், அரிசி மாபியாக்களுக்கு ஒரு போதும்  இடமளிக்க கூடாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version