இலங்கை

ஜயந்த கெட்டகொட பாராளுமன்ற உறுப்பினராக பதவிப்பிரமாணம்!

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக ஜயந்த கெட்டகொட சற்று முன்னர் பதவிப் பிரமாணம் செய்துக் கொண்டார்.

சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன முன்னிலையில் அவர் இவ்வாறு பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button