மதுபானங்களை விற்பனை செய்வதற்கு அனுமதி வழங்கியது அரசு!

நட்சத்திர சுற்றுலா ஹோட்டல்கள் மற்றும் விசேட அனுமதி பத்திரங்களை கொண்ட இடங்களில் மதுபானங்களை விற்பனை செய்வதற்கு மதுவரித்திணைக்களம் அனுமதி வழங்கியுள்ளது.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நான் எத்தனை நாள் தற்போது வெளியிடப்பட்ட புதிய சுகாதார வழிகாட்டலுக்கு அமைவாகவே இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக மதுவரித் திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் அறிவித்துள்ளார்.

எனினும் சுற்றுலா பயணிகள் தங்கி உள்ள ஹோட்டல்களில் மாத்திரமே அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக மதுவரித் திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

Exit mobile version